உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     => மௌனம்
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - அன்பு


முகப்பு

        அன்பு

 

 மதிரஞ்சனி

 

 

மனது இரும்போடு உறவு வைக்கும்போது

அன்பு இறந்து விடுகிறது

 

உன்னை ஞாபகப்படுத்த வேண்டுமா?

உன்  மனசோடு நீ பேசு அது

 

சிறகில்லாத பறவை என்றால்

திசைமாறிப் போவாய்.

 

சிறகு கொடு தேவையான மட்டும்

விரித்து பற மனதை

 

கிழித்துப் போடும் சக்கி

திருப்தி இல்லை தான் - அதை

இயக்குகின்ற சக்தியும் திருப்தி இல்லை தான்

 

திருப்தியை மனசு தருப்பிக்

கொள்ளும் போது நீ

தித்திக்கிறாயா!...

 

கவி: மதிரஞ்சனி

Today, there have been 7 visits (20 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி