முகப்பு
இளையச் சமுதாயமே
செல்வா
இடையழகு
தேர்வு நடத்தி
இளைப்பாற
மதுவருந்தி
கடமையென
காதல் செய்து
தோல்வியென்ற
துடுப்பெடுத்து
வாழ்க்கையினை
வதைப்பதை நிறுத்தி
நம்பிப்கை தூண்டில் கொண்டு
நாளும் ஒரு வெற்றி மீனை
நயமாக பெற்று
உரிமைக்காக போராடி
நாட்டுக்கென கடமையாற்றி
நல்விழியில் பொருள்தேடி
அரியதொரு
புதிய சமுதாயத்தை அமைத்திடு
இளையச் சமுதாயமே!
எழுத்து: செல்வா