உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - கடைசி வரை யாரோ?


முகப்பு

கடைசி வரை யாரோ?

               சுதர்மன்

 

கையும் காலும்

முடங்கிப் போனால்

உடலும் உயிரும்

என்ன செய்யும்

 

பரிவும் உறவும்

முறிந்து போனால்

பணமும் காசும்

என்ன செய்யும்

 

நாடும் வீடும்

மறந்து போனால்

பாடும் பலமும்

என்ன செய்யும்

 

கண்ணும் காதும்

இருண்டு போனால்

கனவும் நினைவும்

என்ன செய்யும்

 

பற்றும் பாசமும்

காட்டி வாழ்ந்தால்

கடைசி காலம்

வரை அது தேடிவரும்

 

 

 

கவிஆக்கம்: சுதர்மன்

Today, there have been 7 visits (8 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி