|
|
முகப்பு
ஞாபகத்தில்
பாரத்
பரிமாறப்படாத பாசம்
கிடைக்காத அன்பு
கொடுக்கப்படாத பதில்
விட்டெரிந்த சொந்தங்கள்
மனதின் ஏக்கங்களாய்
கசியவிட்ட வார்த்தைகள்யாவும்
கவிதையாய்
என் இதயத்தின் ஓரம்
இன்னமும்!
கவிதை: பாரத்
|
|
Today, there have been 7 visits (12 hits) on this page!
|
|
இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி |
|