உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - நடிப்பு


முகப்பு

நடிப்பு

 

                            -  .முத்துக்குமரன்

 

இரவல் வாங்கிய

கைக் குழந்தையோடு

இரவல் தாய்

வேடமிட்டாள்

பெண் ஒருத்தி

 

இரவல் குழந்தையை

அலற வைத்து

அவள் நடத்தியதோ

யாசித்தல்”….

 

இரவல் குழந்தையின்

உதடுகள் அழுதாழும்

உள்ளம் மட்டும்

சிரித்து….

 

நடைபயிலாத

நாம் கூட

இரண்டு குடும்பங்களுக்கு

உதவி செய்கிறோமே

கட்டாய நடிப்பினால்

அது போதுமென்று

                               -  .முத்துக்குமரன்

 

Today, there have been 7 visits (17 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி