|
|
முகப்பு
முடிவுரை
சின்னபாரதி
உலக பசிக்கும்
உலகப் போருக்கும.;
ஏகாதி பத்தியத்திற்கும்
எல்லை கோட்டுக்கும்.
தீவிரவாதத்திற்கும்
தீண்டாமைக்கும.;
மதத்திற்கும்
மதம் கொண்ட சாதிக்கும்.
இல்லாமைக்கும்
கல்லாமைக்கும்.
தனியுடமைக்கும் - மரண
தண்டனைக்கும்
உலகப் பெரியோரின் பேனாக்களே! எமுத்தாணிகளே!
ஓன்று கூடுங்கள்.
முன்னின்று
முடிவுரை எழுதுங்கள்.
கவி ஆக்கம்: சின்னபாரதி
|
|
Today, there have been 7 visits (21 hits) on this page!
|
|
இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி |
|