|
|
முகப்பு
மெழுகுவர்த்தி
கண்டனூர் சசிகுமார்
செத்திடுவோம்
என தெரிந்தும்
உன்னை
தொட்டு விடத் துடிக்கும்
விட்டில்கள்
எத்தனை எத்தனை!!
பார்க்கப்
பனிக்கட்டியாய்
தெரிந்தாலும்
பகலவனின்
பனிமலரே
எச்சத்தின் மிச்சமே..
முன்பு
இரவெல்லாம்
கண்விழித்தது நான்.
கலங்கியதோ நீ…
நீ மட்டும்
இல்லையென்றால்
என் வாழ்வு
இருளாவே இருந்திருக்கும்
விலாசமின்றி போயிருக்கும்
கவிதை; கண்டனூர் சசிகுமார்
|
|
Today, there have been 7 visits (22 hits) on this page!
|
|
இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி |
|