உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - வானம் போட்ட வடுக்களே வலிமை!


முகப்பு

வானம் போட்ட வடுக்களே வலிமை!

 

                                      - பா.திருமுருகன்

 

வானமே!

நீ

உச்சத்தில் இருப்பதால்

எச்சமாய் நினைத்தாயோ!

ஏழ்மையைய்….

 

உன்னில்

வானவில் தோன்றலாம்

வட்ட நிலா

வந்து போகலாம்

 

நட்சத்திரங்கள் கூட

நால்வரோடு

நலம் விசாரிக்கலாம்

 

ஆனால்!

இவைகள்

உனைத் தொட்டும் அல்ல…

நீ

அதனைத் தொட்டும் அல்ல…

 

ஏழ்மைக்கு

வறுமை போட்ட வடுக்கள்

வெறு(ம்)மை…

 

வானம் போட்ட வடுக்களே…

வலி(மை)….

                      - பா.திருமுருகன்

Today, there have been 7 visits (23 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி